எத்தனை கோடி ஜனமிருக்கு

எத்தனை கோடி ஜனமிருக்கு
ஏகமாய்ப் பாவத்தில் அமிழ்ந்திருக்கு
விடுவிக்கும் பொறுப்பு உனக்கிருக்கு
விரைந்து சொல் அதை எடுத்தவர்க்கு

யாரை அனுப்பிடுவேன்? யார் போவார் நமக்காய்?
பேதுரு, பவுலும் போனதுபோல நீ செல்லமாட்டாயா?

1. தேசத்தில் சாபம் நிறைந்திருக்கு
தெருவெல்லாம் சிலைகள் மலிந்திருக்கு
அசுத்த ஆவிகள் குடிபுகுந்து
ஆட்டிப்படைக்குது அலைக்கழித்து – எத்தனை

2. கொள்கைகள் பேச ஆளிருக்கு
கோங்கள் எழுப்பக் குரலிருக்கு
வேங்கள் போட ஜனமிருக்கு
அனைவர் மனதிலும் இருளிருக்கு- எத்தனை

3. சில்லரைச் சுகங்கள் தழைத்திருக்கு
சிந்தையில் மயக்கம் நிறைந்திருக்கு
சிறையாக்க அவைகள் காத்திருக்கு
சிறையானோர் ஜீவனை அழித்திருக்கு- எத்தனை

4. நாடு முழுவதும் ஜனமிருக்கு
நற்செய்தி கேளாத இனமிருக்கு
சுப செய்தி பரவி செல்வதற்கு
திறமைகள் யாவும் உனக்கிருக்கு- எத்தனை



ethdhanai kodi janamirukku

ethdhanai kodi janamirukku
eekamayb pavaththil amizhnththirukku
viduvikkum porubbu unakkirukku
virainththu sel athai eduthdhavarkku

yarai anubbiduven? yar povar namakkay?
bethuru, pavulum ponathupola nee sellamattaya?

1. thesaththil sapam nirainththirukku
theruvellam silaikal malinththirukku
asuthdha aavikal kudibukunththu
aaddibpadaikkuthu alaikkazhiththu – ethdhanai

2. kolkaikal pecha aalirukku
kongkal ezhubpak kuralirukku
vengkal pota janamirukku
anaivar manathilum irulirukku- ethdhanai

3. sillarais sukangkal dhazhaiththirukku
sinththaiyil mayakkam nirainththirukku
siraiyakka avaikal kaththirukku
siraiyanor jeevanai azhiththirukku- ethdhanai

4. nadu muzhuvathum janamirukku
narseythi keladha inamirukku
supa seythi paravi selvadharku
thiramaikal yavum unakkirukku- ethdhanai